கொழும்பில் ஊரடங்கு நேரத்தில் வீதியில் சுற்றியவர்களை பிடித்து, தோப்புக்கரணம் போடவைத்த பொலிசாரின் வேலைக்கு ஆப்பு
கொழும்பு டார்லி வீதியில் ஊரடங்குச் சட்ட அமுலாக்க நேரத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிலரை பிடித்து தோப்புக்கரணம் போடவைத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய பொலிசாரின் பாணியில் செயற்பட முனைந்த இந்த இருவர் தொடர்பிலும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்த விமர்சனங்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
sivarajah


super
ReplyDeleteஇந்திய பொலிஸார் சனியன்கள். எமது பொலிஸார் அப்படிப்பட்டவரகள் அல்லர். மிகவும் நியாயமானவரகள். ஊரடங்கு நேரத்தில் சட்டத்தை மதியாது இந்த நாய்கள் ஏன் வெயியே போனார்கள். செய்யும் குற்றங்களுக்கு தண்டனையினைப் பெற வேண்டியதுதான். அது பொலிஸாராக இருந்தால் என்ன பொது மக்களாக இருந்தால் என்ன.
ReplyDeleteSri Lanka is not India???????
ReplyDeleteThat's true.
ReplyDelete