Header Ads



சிங்கப்பூருக்கான இலங்கை, தூதரகம் மூடப்பட்டது

இன்று -31- முதல் 14 நாட்களுக்கு சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.