மொஹமட் ஜமாலின் உடல், தகனம் செய்யப்பட்டது
கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான Mangokkagena என்ற இடத்தில் இலங்கை நேரம் 12.30 செவ்வாய்கிழமை (31) அதிகாலை சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது.
நீர்கொழும்பு வைத்தியசாலை, கொழும்பு சட்டத்துறை மற்றும் நீர்கொழும்பு மாநகர சபை வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தின.
Inna Lillahi Wahinna Illaihi Rajihoon
Inna Lillahi Wahinna Illaihi Rajihoon

its a crime against the Muslim community
ReplyDeleteஎங்கே அலி சபிரியும் மற்றும் ராஜா பக்ஸ அடிமைகளும் ?? jaffnamuslim.com இல் அலி சபிரி இட்ட பதிவிட்டு பதில் கூறுவாரா ?? மக்கள் நன்றாக புரிந்துகொள்ளுங்கள் இவர்களின் அரசியல் வாக்குறுதிகளும் இவ்வாறுதான் இருக்கப்போகிறது!!
ReplyDelete