நீர்கொழும்பு கொலை -18 வயது இளைஞன் கைது
நீர்கொழும்பு முஸ்லிம் ஹோட்டலில் மது அருந்தக் கோரி அது நிராகரிக்கப்பட்டதால் ஹோட்டல் ஊழியர் ஒருவரை கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பெரியமுல்லையை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். sivaraja

18 வயதா ? சட்ட்த்தில் என்ன தண்டனை ???
ReplyDelete