Header Ads



யாழ்ப்பாணம் கதீஜா கல்லூரி, இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் கதீஜா கல்லூரி   உத்தியோகபூர்வமாக  இன்று  புதன்கிழமை (16) காதி அபூபக்கர் வீதியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

கடந்த 2017.07.19 ஆம் திகதி  யாழ் ஹதீஜா மகா வித்தியாலயத்தின், புதிய கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

29-04-2015 அன்றுமுதல் யாழ் ஒஸ்மானியா கல்லூரி, வளாகத்தினுள்  கதீஜா கல்லூரி தற்காலிகமாக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

கதீஜா கல்லூரியின்  அதிபராக,  ஜான்ஸி கபூர் செயற்படுகிறார்.


1 comment:

  1. My sincere thanks to the college and the college principal,

    ReplyDelete

Powered by Blogger.