Header Ads



இலங்கைக்கு தாங்கள் வழங்கிய யானை, துன்புறுத்தப்படுவதாக மியன்மார் கவலை


மியன்மாரால் அன்பளிப்பு செய்யப்பட்ட 'மியன்குமார' என்ற யானை துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணையை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அதனை துன்புறுத்துவதை நிறுத்துமாறு மியன்மார் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை அடுத்தே இந்த விசாரணைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பின் புறநகர் பெல்லங்வில விஹாரைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட யானை அதன் பாகனால் துன்புறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இலங்கையில் உள்ள மியன்மார் தூதுவர் ஊடாக இந்த விடயம் இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அத்துடன் தூதுவர் நேற்று -30- நேரடியாக சென்று யானையையும் பார்வையிட்டார்.

9 comments:

  1. For elephant you need inquiry because it was tortured....but completly you denied torture of miyanmar muslims and you defend accused international court...who gave noble price????? May be you slept with noble price comittee in favour of this award

    ReplyDelete
  2. What a great Humanitarian comedy

    ReplyDelete
  3. Good we have to look after animal's welfare at the mean time where is the care towards Rohinghaya Muslims(Human). Can't understand the world.

    ReplyDelete
  4. கொத்து கொத்தா மனுஷன கொல்லலாம் , கற்பழிக்கலாம். அது பிரச்சனை இல்லை

    ReplyDelete
  5. ரோஹிங்கியா முஸ்லிம்கள் இன்னமும் கொல்லப்படுவதாக உலக நாடுகள் கவலை !

    ReplyDelete
  6. மனிதனை மட்டும்

    ReplyDelete
  7. She is a political prostitute.

    ReplyDelete
  8. @unknown
    Good comment.
    It’s a joke they talk about cruelty to a Pachyderm still soaked with the blood,tears and sweat of Rohingyans.
    What a cruel world and international community still keeping a blind eye on those innocent people.

    ReplyDelete
  9. முதலில் தமது நாட்டு மக்கள் நிலை?

    ReplyDelete

Powered by Blogger.