உங்கள் தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து உரையாடுங்கள்
உங்கள் தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து உரையாடுங்கள் என ஏசு கிறிஸ்து, மேரி, ஜோஷஃப் ஆகியோரை மேற்கோள் காட்டி போப் பிரான்சிஸ் அறிவுரை வழங்கி உள்ளார். அவர்கள் உரையாடினார்கள், உழைத்தார்கள் வழிப்பட்டார்கள் என கூறி உள்ளார்.
நாம் குறைந்தபட்சம் உணவு மேஜையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் போதாவது கைபேசிகளில் மூழ்காமல் குடும்பத்துடன் உரையாட வேண்டும் என்று கூறி உள்ளார். சமூக ஊடகங்களில் அதிகம் ஆர்வம் கொண்டவர் போப் பிரான்சிஸ். பக்தர்களுடன் பலமுறை பிரான்சிஸ் செல்ஃபி எடுத்திருக்கிறார்.
Very good news, I appreciate you.?
ReplyDelete