Header Ads



கருவின் ஆசியுடன் நவீனை, தலைவராக்க திட்டம்போடும் ரணில்...?


- Anzir -

ஐதேக தலைவராக நவீன் திசாநாயக்காவை நியமிக்கும் நோக்குடன், ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் வட்டாரங்கள் இத்தகவலை  jaffna muslim இணையத்திடம் உறுதிப்படுத்தின.

ரணிலில் இந்தத் திட்டத்திற்கு சபாநாயகர் கருவின் ஆசிர் வாதத்தையும் பெற்றுக்கொள்ள ரணில் திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் அறிய வருகிறது.

No comments

Powered by Blogger.