Header Ads



புனைக்கதைகளை உருவாக்கிய பிக்குகள், சிங்களவர்களுக்கு தவறான விளக்கம் வழங்கியுள்ளனர் - விக்னேஸ்வரன்

இலங்கை ஒரு பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்தம் ஊடகவியலாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் பாலி மொழியில் எழுதப்பட்ட புனைக் கதைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவது முற்றிலும் தவறான விடயம் என தெரிவித்த அவர் பாலி மொழி மூலம் புனைக்கதைகளை உருவாக்கி பௌத்த தேரர்களால் சிங்கள சமூகத்திற்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சிங்கள வரலாறுகள் முதல் பௌத்த தேரர்கள் வரை, வரலாறு என போலியான புனைக்கதைகளை கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எந்தவொரு சிங்கள பௌத்தரும் வசிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை எந்தவொரு விதத்திலும் சிங்களவர்களின் பூர்விகம் அல்லவென்றும் இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்களே என்ற காரணத்தினால் இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. ஐந்து வருடங்கள் ஒரு மாகாண சபையை ஒழுங்காக வழிநடத்த வக்கற்றவன் தனி நாடும் சமஸ்டியும் கேட்பது வேடிக்கை

    ReplyDelete
  2. இந்த மாமா மட்டும் தான் உலகத்தில் உள்ள ஒரே ஒரு புத்திசாலி. புனைகதைகளையும் இதிகாசங்களையும் மார்க்கமாக பின்பற்றும் பேய்கள் எல்லாம் வேதம் ஓத தொடங்கிவிட்டன.
    இலங்கை ஒரு பௌத்த நாடு. இங்கு மாற்றுக் கருத்து கிடையாது. உமது பித்தலாட்டக் கதையை அஜன் என்ற விசரிடம் தான் எடுபடும்.

    ReplyDelete
  3. Not only Mahawamsa but Ramayana also a fictional story. Hindu extremists destroyed Babar mosque in India claiming that it used to be a temple of the fictional character Rama. For those who say Ramayana is a true story, ask yourself, where in the world a man has ten heads (Rawana) and whether Monkeys could fly?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This country or world own only creater,(creater mean see oxford,same mean alquran Soorah 112)

    ReplyDelete
  6. தென்னிலங்கை பெளத்த நாடு என்கிற பேருண்மை விரைவில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபடும்

    ReplyDelete
  7. Sri Lanka was a Hindu country from the beginning. Other religions were came to this country afterwards.

    ReplyDelete
  8. இலங்கை என்ற 64610 ச.கி.மீ பரப்பளவைக் கொண்ட முழு ஸ்ரீலங்காவும் பௌத்த தேசம் என்பது என்றோ உறுதிப்படுத்தப்பட்டது.
    சிங்கள,தமிழ,முஸ்லிம்கள் அனைவரும் இந்நாட்டுப் பிரஜைகளாகும்.
    இந்தியாவில் இருந்து தென் இந்தியாவை பிரித்தெடுக்க கனவு காணும் சிலருக்கு அது பகற் கனவாகவே அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.