Header Adsஅடுத்துவரும் 4 மாதங்களும் முஸ்லிம், சமூகத்திற்கு மிக முக்கியமானது - இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார்

ஆமாம் சாமி போடு அரசியல்வாதிகள் நாட்டுக்கோ, சமூகத்திற்கோ  அவசயமில்லை என முன்ளாள் அமைச்சரும் ஐதேக பிரமுகருமான இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில், அவரிடம் கேட்டபோதே அவர், இதனைத் தெரிவித்தார். அவர் இதுதொடர்பில் மேலும் கூறியதாவது,,

இந்தியாவில் மோடியின் இந்துத்துவ அரசியலும், மியன்மாரில் ஆங்சான் சுகியின் பௌத்த அரசியலும் செல்வாக்குக்பெற்று அங்கு சிறுபான்மை சமூகங்களிடையே அச்சம் நீடிக்கின்ற நிலையில்தான் இலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளது. 

இலங்கை ஆட்சியாளரை தெரிவு செய்வதில், பௌத்த மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். 

தற்போது பாராளுமன்ற அதிகாரத்தைப் பெறுவதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. 

இப்போதுதான் முஸ்லிம் தனது நாடு குறித்தும், தனது  சமூகம் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. அடுத்துவரும் 4 மாதங்களும் முஸ்லிம் சமூகத்திற்கு மிக முக்கியமானதாகும்.

ஒரு மதம் சார்ந்தவர்கள், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற நாம் அனுமதியளித்திடல் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பாக அமையாலாம்.

தற்போதைய விகிதாசார தேர்தல் முறை சிறுபான்மை சமூகங்களுக்கு ஓரளவு பாதுகாப்பானது. முஸ்லிம் சமூகம் சனநாயக வழியைப் பின்பற்றியும், தேர்தல் முறையை உரிய முறையில் பயன்படுத்தியும் தனது பிரதிநிதிகளை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

கடிணப் போக்குடையவர்களிடம் பாராளுமன்ற அதிகாரத்தையும், எமது பிரதேசங்களையும் ஒப்படைக்கப் போகிறோமாவென சிந்திக்க வேண்டும்.

ஒரு தரப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெற்றுக்கொண்டால், அது தேர்தல் முறையை மாற்ற உதவும். தேர்தல் முறை மாறினால் முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற அங்கத்துவத்தில் குறைவு ஏற்படும்.

முஸ்லிம் சமூகத்தினராகிய எமக்கு  பொறுப்புள்ளது. காற்றில் அடிபட்டு செல்லும் அல்லது சுயலாபங்களுக்காக வாக்குளிக்கும் சமூகமாக மாறாது, எமது எதிர்கால பரம்பரையின் எமது சமூகத்தின் நலன்கருதி எமது செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.

இப்போதிருந்தே தேர்தலை எதிர்கொள்ளும் உபாயங்கள், சிறந்த வேட்பாளர்கள், ஒற்றுமையுடன் செயற்படல் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்த ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த அடைவுகளை சமூகம் பெற்றுக்கொள்ளும் எனவும்இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் தெரிவித்தார்.

7 comments:

 1. JANATHIPATHI THERTHAL MEDAIKALIL
  OLITHA U N P THUVESHA PECHUKKALALTHAN
  MUSLIMGAL KATTIKODUKKAPATTATHU.
  POLI MUSLIM THALAIVARKALAI
  VIRATTIYADIPPOM.


  ReplyDelete
 2. For thirty years , U N P is not on the Presidency !
  This is the first time Muslim + Tamil votes failed
  to count . The trend will be hard to beat in the
  coming years and especially in three months ! Local
  government election results and Elpitiya P S
  election win just one month ahead of President
  election , all helped S L P P a psychological win in
  advance. And the U N P on the other hand is, playing
  its usual game that it plays after every election
  defeat ! Whoever wins the next election , Muslims
  are heading for tougher times in the coming years .

  ReplyDelete
 3. Faizer Musthapa destroyed the local government strength of Muslims in Muslim populated areas by presenting the Local Authorities Elections (Amendment) Act, No. 16 of 2017 in the so-called Yahapalana"government. We lost 75% of the local bodies which we had controlled as a result. You did NOT talk about that then Brother Imythiaz Bakeer Makkar. WHY ARE YOU SCARING THE MUSLIMS NOW? The Muslim Voice" is of opinion The Muslim Vote Bank will be acting on their own again and it is time that the Muslim Vote Bank should have a UNITED VISION to work with. A vision to support the SLPP, accepting the present reality and looking into the future, Insha Allah.
  The Muslim Vote Bank in the UNP should also have a UNITED VISION to work with the SLPP/HE. Gotabaya Rajapaksa and PM. Mahinda Rajapaksa government for the future, Insha Allah.
  Noor Nizam - Convener "The Muslim Voice".

  ReplyDelete
 4. True nega sonna 3 kungugal mala katharathu

  ReplyDelete
 5. Imthiyas Bakir u 100 percent ture

  ReplyDelete
 6. I kindly request the editorial board not to give importance or preference for the above Nizam who is advising our community from the glass room where this fellow is protected while this community has to pay prices for listening the so called words of idiots like the above nizam. please do not publish his idiot thoughts.

  ReplyDelete
 7. BETTER DO NOT PUBLISH, BANKRUPT,
  POLITICIANS NEWS.INCLUDING LIERS
  HAKEEM & RISHAD.

  ReplyDelete

Powered by Blogger.