சஜித் அவசரப்பட்டு விட்டார், கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் -
“ சஜித் ஜனாதிபதியாக போட்டியிட அவசரப்பட்டு விட்டார். வீடுகள் கட்டினார் , நலன்புரி வேலைகள் செய்தாலும் அவருக்கு கீழ் மட்டத்தில் ஆதரவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்.
தான் போட்டியிட இருக்கவில்லை... ஆனால் தன்னை போட்டியிட பலர் வலியுறுத்தினார்கள் என்று சஜித் என்னிடம் சொன்னார்.
ரணில் மெய்வருத்தி சஜித்துக்கு உதவிகள் செய்தார்.ரணிலுக்கு எதிராக இப்போ பேசும் எல்லோரும் அவரை கடந்த பல வருடங்கள் தலைவராக வைத்திருக்க சண்டை பிடித்தவர்கள் தான்...”
ராஜித எம் எம் பி தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.
Sivarajah Ramasamy

Post a Comment