Header Adsமுஸ்லிம்களுக்கு அமைச்சுப்பதவி கொடுக்கவில்லை, என ஆதங்கப்படுவது நியாயமா..?

முஸ்லீம்கள் யாருக்குமே அமைச்சு பதவி கொடுக்க வில்லையே!!  கோட்டா பாய இனவாதிதான் என ஒருவர் கேட்டார்.......

01.நீங்கள் கோட்டபாயவுக்கு வாக்களித்தவரா? 
இல்லை

02. உங்கள் சமுகத்தில் எத்தனை சதவீதமானோர்,கோட்டாபாயவுக்கு வாக்களிக்க வில்லை? 
85%

03.கோட்டபாய தான் ஆட்சிக்கு வாருவார் எனவே அதன் பங்குதாரர் ஆகுங்கள் என யாரும் சொன்னார்களா? 
ஆம்
04.அவ்வாறு சொன்னவார்கள் யார்? 

கட்சியென்று தேசிய காங்கிரஸும் இன்னுமொர் இரூ கட்சிகளும் ஜனாதிபதி சட்டத்தரணிஅலி சப்ரி தலைமையிலான புத்திஜிவிகளும்

05.ஓரே கூடையில் முட்டையை அடுக்காதீர் இருபக்கமும் இருங்கள் அப்போது நாம் பாதுகாப்பு பெற முடியும் என்றார்களா? 
ஆம்

06. ஏன் கேட்கவில்லை?
கோத்தபாய வந்தால் நாடு பர்மாவாக மாறும் என றிசாடும் ஹக்கீமும் சொன்னார்கள்
கொலைகாரன் என்றார்கள், முதலைக்கு போடுவான் என்றார்கள், பள்ளி உடைத்தார்கள் என்றார்கள்,
கலீமா சொன்னவர்கள் போட்டால் ஹராம் என்றார்கள் அவர்களின் சொல்லை கேட்டு நாங்கள் நம்பி வாக்களித்தோம்

07.இப்போது ஏன் அமைச்சு தேவை?
நாட்டில் அமைச்சரவையில் பேச ஆளில்லையே நாங்கள் ஒரு இனமல்லவா எங்களை மதித்திருக்க வேண்டும்

08.நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி எந்தக்கட்சியினுடைய வேட்பாளர்?
சிறி லங்கா பொதுஜன பெரமுன

09.அவார் ஜனாதிபதி ஆக எத்தனை கட்சிகள் ஒன்றினைந்தன தெரியுமா?
சுதந்திர கட்சி,பொதுஜன பெரமுன, டாக்ளஸின் ஈபிடிபி, தொண்டமானின் CWC
விமல் வீரவன்சயின் தேசிய சுதந்திர முண்னணி, தினேஸ் மக்கள் கட்சி, அதாஉல்லாஹ் தேசிய காங்கிரஸ் 
வாசுவின் இடதுசாரி கட்சி, திஸ்ஸ விதாரன கம்னிஸ்ட் கட்சி, உதய கம்மன்விலவின் நவ ஹெல உருமய

10.அமைச்சராக வேண்டுமென்றால்
 MP ஆக வேண்டும் தெரியுமா?
ஆம்
11. இதில் எங்கு முஸ்லீம் MP கள் இருக்கிறார்கள்?
சுதந்திர கட்சியில்

12. அமைச்சரவை வழங்கும் போது கட்சிகளுக்கு எத்தனை என்று பிரித்து வழங்கப்படும் தெரியுமா?
ஆம்

13. ஆறுமுகம், டக்ளஸ் போன்ற சிறுபாண்மை தலைவர்கள் வாக்குகளை பெறமால் விட்டாலும் அமைச்சர்கள் ஏன்?
கட்சி தலைவர்கள் MP யாக உள்ளவர்கள்

14.தேசிய காங்கிரஸ் தலைவர் கடந்த பொதுத் தேர்தலில் MP ஆகாமல் இதுவரை கட்சி தலைவராக உள்ள சிறுபாண்மை தலைவர் தெரியுமா?
ஆம்

15. சிறுபாண்மை MP கள் காதர் மஸ்தானை பைசர் முஸ்தபா வை அமைச்சராக்க பெயரை அனுப்ப வேண்டிய சுதந்திர கட்சியென்று தெரியுமா?
ஆம்

16.யாருடைய தவறு?
சுதந்திர கட்சி அனுப்ப வேண்டும்

17.மகிந்தவினுடைய கட்சியில் யாரும் முஸ்லீம்கள் MP களாக இருக்கிறார்களா?
இல்லை

18.மகிந்தவும் கோத்தாவும் இந்த விடயத்தில் தவறிழைத்துள்ளார்களா?
இல்லை ஆனால் இனவாதிகள்

19.யார் சொன்னது?
ரிசாடும் ஹக்கீமும்

20.இனி 5 வருடங்களூக்கு அவர்கள்தான் ஆட்சி என்ன செய்வீர்கள்?
குழப்பத்துடன் விடை பெற்றார் தொப்பி அணிந்து முஸ்லீம் என பேசி சீதனத்தில் வீடு கார் எல்லாம் வாங்கி இஸ்லாமும் பேசிய படித்த காக்கா.

அஸ்மி அப்துல்,கபூர்

9 comments:

 1. ஒரே ஒரு கேள்வி, BBS யை உருவாக்கி , சிங்களவர்களை தூண்டி முஸ்லிம்களின் சொத்துக்களையும்,முஸ்லிம்கள் உயிராய் மதிக்கின்ற பள்ளிகளையும் அவ்வப்போது அழித்து நாசமாக்கி கடைசியில் குண்டுத்தாக்குதல்களையும் நடத்தி முஸ்லிம்கள் மீது பயங்கரவாத பெயரையும் சூட்டியவனுக்கு எவ்வாறு வாக்களிக்க மனம் வரும்?
  அல்லாஹ் எதைச்செய்தாலும் அதில் ஒரு நண்மை இருக்கும் என்பது உண்மையே. இன்று கோத்தா ஜனாதிபதியாக தெறிவானதில் இருந்து ஏப்ரல் குண்டுத்தாக்குதலை செய்த்தது கோத்தாதான் என்று ஊர்ஜிதமாகி விட்டது. இது சகலரும் அறிந்த ரகசியம். முஸ்லிம்ளும் அந்த பழியில் இருந்து விடுபட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது.

  ReplyDelete
 2. பொஹட்டுவவில் இருக்கும் அணைத்து எம் பிக்களும் ஶ்ரீ ல சு கட்சியில் இருந்து தான் பாராளுமன்றம் சென்றவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
  பொஹட்டுவ மூலம் ஒருவரும் பாராளுமன்றம் செல்லவில்லை என்று உங்களுக்கு தெரியுமா?

  ReplyDelete
 3. Ministry post allocation is very reasonable
  Gota Govt is doing well so far

  ReplyDelete
 4. No point in muslims, tamils going to the vote. They can have useless mps but expect nothing more.

  ReplyDelete
 5. This is a stupid article.. with the policy of Gnasara & other racist. Vote is secret and how you will confirm that minorities have not voted. even not voted, from the independent there were ruling body like RAJYA SABA, even that time also muslims like JAYA, ASEES,SITTY LEBBE, MACCAN MACAR (INDEPENDENTFIGHTERS) WERE REPRESENTED ON BEHALF MUSLIM OF THE COUNTRY.

  ReplyDelete
 6. அந்த கடைசி வரி பிரமாதம்.👌

  ReplyDelete
 7. நாய்க்கு நக்குத் தண்ணி போல அஜனுக்கு முஸ்லிம் போபியா.நான் நினைக்கிறேன் இவன் அம்மா ஒரு முஸ்லிமோட....? ம்ம் ஏதோ?

  ReplyDelete

Powered by Blogger.