பாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு
- Anzir -
52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காது விட்டுவிட்டனர் என சஜித் பிரேமதாசா கவலை வெளியிட்டுள்ளார்.
52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காது விட்டுவிட்டனர் என சஜித் பிரேமதாசா கவலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் தனக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதிகளை திங்கட்கிழமை (18) மாலை கோல்பேஸ் ஹோட்டலுக்கு அழைத்து அவர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். மூடிய அறைக்குள் நடந்த இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் பிரச்சாரக் காலத்தில் நான் சகலரையும் நம்பினேன். எனது கட்சியின் தலைமை எனக்கு துரோகம் செய்தது. எனக்கு உரிய பணத்தை கட்சி வழங்கவில்லை. நான் தற்போது கடனாளியுள்ளேன். தேர்தல் பிரச்சாரத்திற்கு பணமின்மையால் நெருக்கடிகளை எதிர்கொண்டேன்.
எனக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளதாக உணர்கிறேன். சிலர் பாம்புகளை போல செயற்பட்டனர். இந்த 2 தரப்பினரும் எனது தோல்விக்கு வழிவகுத்தனர்.
எங்கள் அணியில் இருந்த சிலர், அமெரிக்காவுடன் மிலேனியம் ஒப்பந்தத்தை செய்ய ஆசைப்பட்டனர். இன்னும் சிலர் பௌத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
என்னையும் எனது குடும்பத்தினரையும் முழுமையாக அர்ப்பணித்தே இந்தப் பயணத்தில் இறங்கினேன். நான் அமைச்சராக இருந்தபோது எனக்கென ஒரு வீட்டைக்கூட கட்டிக்கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் நான் தோல்வியடைய வேண்டுமென, கட்சிக்குள் சிலர் விரும்பினர். எனினும் பலர் நான் வெற்றியடை வேண்டுமென ஆசைப்பட்டனர்.
தற்போதைய நிலையில், புதிய கட்சி ஆரம்பிக்கும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. அதற்காக ரணிலுடன் தலைமைப் பதவிக்காக சண்டைபிடிக்கவுவும் மாட்டேன். கட்சியினர் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரட்டும். அதுவரை நான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளேன் என வும் இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
SAJITH WE FEEL SORRY FOR YOU.YOU MUST BLAME PEOPLE LIKE HAREEN,AJITH PERERA,SUJEWA SENASINGHE,KABIR CASSIM,MANGALA,FOR GIVING D-ROPES TO YOU TO CONTEST.YOU WERE IN TOO HURRY.IF RANIL CONTESTED HE ALSO WOULD HAVE LOST AND YOU HAD ALL THE CHANCES OF BECOMING UNP-LEADER.IF YOU KEEP QUIET GOTHA GROUP WILL ACT AGAINST THE MUSLIMS AND TAMILS WHO VOTED 85%FOR YOU.THE KING GROUP WILL START FIGHTING FOR POSITION AND POWER VERY SOON.IN POLITICS NOTHING IS PERMANENT.AFTER MAHINDA THERE IS NO LEADER IN THEIR CAMP.IN UNP AT LEAST YOU ARE THERE.YOU AND YOUR LEADER GAVE TOO MUCH OF SPACE AND TIME TO BASIL TO ORGANISE SLPP WITH OUT CHAGING ALL WHAT THEY DID BEFORE2015.ONE TIME YOUR VERY GOOD FRIEND MY3 IS RESPONSIBLE FOR YOUR DEFEAT NOT RANIL.MY3 PLAYED DOUBLE GAME FROM 2016 TO 2019.WAIT FOR YOUR TIME.ALSO YOU MADE A BIG MISTAKE BY SAYING THAT YOU ARE GOING TO APPOINT A NEW PM AND YOUNG CABINET EVEN BEFORE YOU WON AND MADE TOO MANY OLD HANDS AGAINST YOU IN UNP.
ReplyDeleteOf course its true and first all u should not bring that former secretary and some of Alibabas in the UNP. Pls wakeup again...ur place is still waiting for the country
ReplyDeleteஉண்மை
ReplyDeleteMr Sajith , what u said is correct, that snake and betrayer, as far as i assume is ranil only. Anyway dont warry , very soon pohottuwa greedy bugurs will fight for power and magisterial portfolios and will bring jungle ruling to the country. Then people who voted to gotta will realize the truth .
ReplyDeleteMr Sajith sorry for your lost. please wait for your turn.
ReplyDelete