2 வருடங்கள் எனக்கு, சம்பளம் வேண்டாம் - சஜித்திடம் உறுதிப்பத்திரம் கொடுத்த ஹரீன்

இந்நிலையில், குறித்த நிதியை அரச கடனைச் செலுத்த திரைசேறிக்கு வழங்குவதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் உறுதிப் பத்திரமொன்றைக் கையளித்துள்ளார்.
பதுளையில் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடாத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டத்திலேயே இந்த வாக்குறுதியை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ வழங்கியுள்ளார்.
then...what about லஞ்சம் ?
ReplyDelete