கஹவத்தை முஸ்லிம் வித்தியாலயம், வரலாற்று சாதனை
இ/நிவி/ கஹவத்தை முஸ்லிம் முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 21 மாணவர்களில் 10 பேர் சித்தியடைந்து பாடசாலைக்கு வரலாற்றுச் சாதனையை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
மாணவர்களது வெற்றிக்கு M.K.M முசாதிக் ஆசிரியரினது அர்பணிப்பு குறிப்பிடத்தக்கது.
அதிபர் M.M.M பாஹிம் அவர்களது மற்றும் நலன்விரும்பிகளினது முயற்சியில் 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வளர்ந்துவரும் இம் முஸ்லிம் பாடசாலையானது கல்வித்துறை மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பல வெற்றிகளோடு முன்னேறி வருவது பாராட்டத்தக்கது.
Good Luck
ReplyDelete