அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது அமைச்சர் மங்கள சமரவீரவும் கூடச் சென்றிருந்தார்.
Post a Comment