மூதூர் வரலாற்றை இரத்தக்கறைகளால் எழுதிய அகோர நாள் 02.10.2000 - புலிகளின் பயங்கரவாதம்
கடந்த 19 வருடங்களுக்கு முன்னால் ( 2000 -10 - 02 ம் திகதியன்று ) மூதூர் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் மாலை 6.10 மணியளவில் அந்த அகோர நிகழ்வு நடந்தேறியது.
தன் எதிரி ஒருவரை பழி தீர்க்க வேண்மென்பதற்காய், அப்பாவிகளான 26 உயிர்களை கொன்று குவித்தான் பயங்கரவாதத்தின் முகவரியாய் போன தற்கொலைக் குண்டுதாரி.
ஏன் கொல்லப்படுகிறோம் என அறியாமலேயே எம் உறவுகள் இரத்த வெள்ளத்தில் துடியாய் துடித்து உயிரை மாய்த்துப்போனார்கள்.
அல்லாஹ், அன்று மரணித்த அனைவரையும் பொருந்திக்கொண்டு ஸுஹதாக்களாக ஏற்று உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக!
Abu Ariya

இந்த கொடிய கொலைகளை செய்து விட்டு இறுதியில் அந்த பாசிச கும்பல் சுக்கு நூறாக சிதறி இறுதியில் முகவரி இல்லாமல் அழிந்தது.
ReplyDeleteMay almighty Allah grant them 'Jannathul Firdous', Aameen!
ReplyDelete