சிங்க தேசிய, ராவண பலய அமைப்புகளுக்கு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள வேண்டாமென நீதிமன்றம் உத்தரவு
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வாளகத்தின்முன் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டம், பேரணிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.
குறித்த தடையுத்தரவானது புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிங்க தேசிய அமைப்பு மற்றும் ராவண பலய அமைப்புகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் பொதுமக்களுக்கும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நீதிமன்றத்திற்கு வேற வேலைவெட்டி ஒன்றுமில்லை போல.
ReplyDeleteஎத்தனையோ கேஷுகள் நிலுவையில் உள்ளன, அதை விட்டுப்போட்டு தேவையில்லாத விடயங்களுக்குள் மூக்கை ஏன் நுளைக்கிறார்கள் ?
இந்த ajan என்பவனது
ReplyDeleteகருத்துக்களுக்கு jaffna muslim முக்கியத்துவம் கொடுப்பதன் நோக்கம் என்ன.
Can any body take above message from Ajan to the relevant court. It is clear that he insults the decision of court by his writings.
ReplyDeletedei AJAN kooti kudukra MAMA neyellam court a theerpa pathithappa pesura???
ReplyDeleteDear Admin: dont give more priority this racism and discrimination person.