கோட்டாபயவை கைதுசெய்யும் கோரிக்கை, நீதிமன்றத்தினால் நிராகரிப்பு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய சி ஐ டி விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன நிராகரித்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டார் என்று கூறியே கோட்டாவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு கோரப்பட்டது.
எனினும் இதுவிடயத்தில் போதுமானளவு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டுமென கூறி சி ஐ டியின் கோரிக்கையை நிராகரித்தார் நீதவான்.
tamilan

Post a Comment