Header Ads



சஜித்திற்கு ஆதரவளிக்கப்போவதாக, ஆசாத் சாலி அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக ஆசாத் சாலி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் Jaffna Muslim இணையத்திற்கு கூறுகையில்

 முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் யாரினால் பாதுகாக்கப்படும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு எவரினால் உறுதிப்படுத்தப்படும் என நோக்குகையில் அது சஜித்தாகத்தான் இருக்கிறது.

அந்தவகையில் கோத்தாபயவுக்கு ஆதரவளிக்கவோ, வாக்களிக்கவோ முடியாது.

எனவே நிபந்தனைகளின் அடிப்படையில், சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன் என்றார்.


2 comments:

  1. சஜித்தின் கோச்சியில் ஏறிக்கொள்ளுங்கள். உங்கள் நிபந்தனைகளை அவர் நிச்சியம் பொருட்படுத்தமாட்டார். இடம் கிடைத்தால் வாசி. இல்லாவிட்டால் புட்போர்ட்டில் நின்றுகொள்ளுங்கள். ஒரு சிறிய கவர்னர் பதவியாவது கிடைக்கும்.

    ReplyDelete
  2. Do you have any vote bank?

    ReplyDelete

Powered by Blogger.