Header Ads



ஜனாதிபதி ஊடக, விருதை பெற்றார் MHF ஹுஸ்னா


2018ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வு நேற்று ஊடக அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது தமிழ் பிரிவில் சிறந்த விவரணக் கட்டுரைக்கான விஷேட விருதை 'தினக்குரல்' பத்திரிகையின் உதவி ஆசிரியர் எம்.எச்.எப். ஹுஸ்னா அதிதிகளிடமிருந்து பெறுவதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.


1 comment:

Powered by Blogger.