Header Ads



இந்திய இராணுவ மிருகங்கள், செய்த அக்கிரமம்

நிறைமாத கர்ப்பிணியான இன்ஷா அஷ்ரஃப் 
என்ற பெண்ணுக்கு 
கடந்த 12.08.19 அன்று
பிரசவ வலி ஏற்பட்டு,
ஆட்டோவில் அழைத்துச் சென்ற போது,
அதை தடுத்து நிறுத்திய இராணுவ மிருகங்கள்
7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு
நடந்தே செல்லச் சொல்லியுள்ளனர்.
வலி தாங்க முடியாமல் துடித்த பெண்ணுக்கு ராணுவம் உள்ளிட்ட
யாரும் எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை!
அதிகாலை 5:30 மணிக்கு எனக்கு வலி ஏற்பட்டது. 
ஆனால் நான் மருத்துவமனையை அடையும் போது 
மணி பிற்பகல் 11 மணி. நாங்கள் நடந்து செல்லும்போது 
ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு சோதனைச் சாவடிகள் 
அமைத்து எங்களைச் சோதனை செய்தனர்.
மேலும் ஒவ்வொரு சாவடிகளிலும் வேறு வேறு பாதைகள் 
காண்பித்து அந்த வழியாகச் செல்லும் படி கூறினர்” என 
பிரசவ வலியால் துடித்த இன்ஷா அஷ்ரஃப் என்ற பெண்மணி
கூறியுள்ளார்.
நாட்டு மக்களை இந்த அளவிற்கு கொடுமைப்படுத்தும்
நவீன ஹிட்லர் மோடிக்கு அழிவைத்தர 
எல்லாம் வல்ல
ஏக இறைவனிடமே 
இரு கையேந்தி பிரார்த்திப்போம்!


3 comments:

  1. Barbarians have no mind.The Narendra Modi responsible for this inhuman act talked against harming animals and trees in national Discovery channel when he was offered makeshift weopen to attack tigers if come cross, when he spent his vacation in the jungle with discovery channel hero. he talked against burning firewood(trees), as it too have life, So it is this man responsible for the genocide in Gujarath and Now in Kasmir,think this humans lives are not worth than animal and trees? It is this man and his country exporting beef to middle east and China go against those who eat beef in India.

    ReplyDelete
  2. Sri Lanka வில் தமிழ் பெண்களை கதறக் கதற கர்பலித்தது.எத்தனையோ அப்பாவி தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்தது என பல சாதனைகள் இந்த ராணுவத்துக்கு உள்ளது.

    ReplyDelete
  3. உலக நாடுகள் எங்கிலும் மனிதர்களை எந்த அரசும் இராணுவத்தில சேர்ப்பதில்லை. ஏதோ தப்பித்தவறி இரண்டொரு மனிதர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டாலும் இந்திய இராணுவத்தில் மனிதர்களே கிடையாது. இதனை நீங்கள் இந்தியர்களிடமே கேட்டுப் பார்க்கலாம்.

    அநியாயக்காரர்களின் மரணம் எப்படிச் சம்பவிக்க வேண்டும் என்பதை அந்த அல்லாஹ்வை அன்றி வேறு எவரும் அறிய மாட்டார்கள். நாங்களும் பார்க்கத்தான் போகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.