Header Ads



ஐக்கிய தேசிய முன்னணியின், யாப்பு இறுதி செய்யப்பட்டது

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் இல்லத்தில் இன்று -17- கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கட்சிக்கான யாப்பு தயாரிக்கப்பட்டு அது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் Rajitha Senaratna, Champika Ranawaka, Mano Ganesan, Rauf Hakeem, Arjuna Ranatunga and UNP representatives Akiviraj Kariyavasam, Mangala Samaraweera, Ravi Karunanayake, Kabir Hashim ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இத்தகவலை அமைச்சர் மனோ கணேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

1 comment:

  1. படித்த முட்டாள்கள் கூட்டம் !!

    ReplyDelete

Powered by Blogger.