கொழும்பில் இருந்து வந்த குப்பை, வண்டிகள் புத்தளத்தில் தடுத்துநிறுத்தம்
புத்தளம் 4ம் கட்டையில் கொழும்பில் இருந்து வருகை தந்த 3 குப்பை டிப்பர் வண்டிகள் பொது மக்களால் இடைநிறுத்தி திருப்பியனுப்பப்பட்டு பாதையில் போராட்டம்.
டிப்பர் வண்டிகள் இடை நிறுத்தபட்டு சற்று நேரம் அங்கு தரித்து நின்றதும் குப்பையின் வடிந்தோடிய கழிவு நீர் கசிவால் அந்த பிரதேசமே துர்நாற்றம்.
Abdul Wahid Mohamed Mahroof



Post a Comment