Header Ads



ஜேவிபி யின் மக்கள் வெள்ளத்தினால், 2 பிரதான கட்சிகளும் அதிர்ச்சி


தேர்தலில், ஜேவிபியின் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார போட்டியிடுவார் என, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபி தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற  கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 28 அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், புலமையாளர்கள் அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் பேரணி இன்று-18- மாலை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது.

இந்தப் பேரணியிலேயே, தமது சார்பில் அதிபர் வேட்பாளராக அனுரகுமார திசநாயக்க போட்டியில் நிறுத்தப்படுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தப் பேரணி இரண்டு பிரதான அரசியல் கூட்டணிகளுக்கும், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6 comments:

  1. furkanhaj (AKP)Says:- வெற்றி பெறட்டும்.குறைந்தது இரு கட்சிகளுக்கும் சவாலாக இருக்கட்டும்.வாழ்துக்கள்.

    ReplyDelete
  2. அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் நேர்மையான,இனவாதம் இல்லாத மக்கள் என்பது மட்டும் உண்மை.

    ReplyDelete
  3. Around more then 30000 peoples togeather

    ReplyDelete
  4. யார் வந்தாலும் கிழக்கில் உள்ள ISIS ஆட்கள் ஒழிக்கபடல் வேண்டும்

    ReplyDelete
  5. WHY MUSLIM COMMUNITY NOT SUPPORT TO JVP, JVP BETTER THAN OTHER TWO MAIN GROUP

    ReplyDelete
  6. Ajan pontra inavathihal alinthaalthan namathu naadu supitcham perum

    ReplyDelete

Powered by Blogger.