Header Ads



ரணிலுடனான சந்திப்பில், ஹரீஸ் இல்லை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இன்று -28- ஞாயிற்றுக்கிழமை பின்நேரம் நடைபெற்ற சந்திப்பில் மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பங்கேற்கவில்லை என அறிய வருகிறது.

அவர் இன்று தமது ஊரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்க இருந்தமையால் குறித்த சந்திப்பில் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.


No comments

Powered by Blogger.