Header Ads



தலைவராக மீண்டும் தெரிவானார் றிஸ்வி முப்தி, செயலாளர் முபாரக் மௌலவி


- AAM. ANZIR -

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவராக, மீண்டும் றிஸ்வி முப்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை (13) நடைபெற்ற புதிய நிர்வாகத் தெரிவின்போதே அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

செயலாளராக மீண்டும் முபாரக் மௌலவி தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


12 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ். அன்னார் மிகவும் சிறப்பான முறையில் தனது கடமைகளை ஆற்ற அல்லாஹ் அவர்களுக்கு சக்தியினை அளித்தருள்வானாக. ஆமின்.

    ReplyDelete
  2. ACJU வின் தலைவராக 20 வருடங்கள் ஆற்றியசிறப்புப் பணி

    * கிண்ணியாவில் கண்ட பிறையை மறுத்து முஸ்லிம்கள் மத்தியில் பெருநாள் குழப்பம் ஏற்படுத்தியமை.

    * மத நல்லிணக்கம் என்ற பெயரில் அடிக்கடி மார்க்கத்தை விட்டுக்கொடுத்து கூனிக்குறுகி நிக்கின்றமை.
       உதாரணமாக, அண்மையில் தனது பரிவாரங்களுடன் கையில் விளக்கேந்தி வெசக்/பொசன் மத நல்லிணக்கம் காட்டியமை.

    இப்படியாக மார்க்கத்துக்காக அயராது உழைக்கின்றவரை ஆயுட்கால தலைவராக வைத்திருப்பதே சிறந்தது 😢 😢 😢

    ReplyDelete
  3. All praise to God .they are intellectuals and decision makers which are need of the hour.

    ReplyDelete
  4. MAY GOD ALLMIGHTY ALLAH HELP SAFEGUARD THE MUSLIM COMMUNITY FROM THESE DECEPTIVE AND HOODWINKING ISLAMIC RELIGIOUS LEADERSHIP IN SRI LANKA, Insha Allah.
    GOD ALLMIGHTY ALLAH SAYS IN THE HOLY QURAN: (Interpretation) "UNTILL YOU MAKE CHANGES YOURSELF TOWARDS TO THE EVILS WITHIN YOURSELF AND AROUND YOU, ALLAH WILL NOT BE ABLE TO HELP YOU", Insha Allah.
    So maybe, this is what God AllMighty Allah wishes for us in Sri Lanka for a few more years, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. Al Hamdulillah, Good news from Makkah

    ReplyDelete
  6. இந்த முடிவுகள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்டதும் அதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.