ஹிஸ்புல்லாஹ்வுக்கு Mp பதவியை, மீள வழங்க முடியாது - சாந்த பண்டார பிடிவாதம்
பதவி விலகிய, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீள வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சாந்த பண்டார எம் பி நிராகரித்துவிட்டார்.
ஜனாதிபதி தரப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. முன்னர் தேசியப்பட்டியல் எம் பி பதவியை வகித்து வந்த ஹிஸ்புல்லாஹ் அந்த பதவியை இராஜினாமா செய்து ஆளுநர் பதவியை பொறுப்பேற்றார்.அதன் பின்னர் எம் பியாக பதவியேற்ற சாந்த பண்டாரவே இப்போது மீண்டும் அந்தப் பதவியை வழங்க மறுத்திருக்கிறார் . tamilan

Well done சாந்த பணரடார
ReplyDeleteஇவருக்கு ஏதாவது சங்க கடையில் வேலைபோட்டு கொடுங்கள்
Mr Ajan, I have a work for you to clean toilet....
ReplyDelete