Dr ஷாபியின் விடுதைக்காக குரல் கொடுப்போம்..! கை கோர்ப்போம்...!!
வைத்தியர் ஷாபி ஜெயவர்த்தன பல்கலைக்கழக்கத்தில் மருத்துவம் பயின்றவர். அதே பல்கலைக்கழக்கத்தில் தனது மனைவியும் கற்றவர்
இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் வயது 10,13,15
ஊடகத்தின் போலியான செய்தியால் வைத்தியர் ஷாபி கைது செய்யப்பட்ட பின்னர் மனைவி இன்னும் வைத்தியசாலைக்கு செல்லவில்லை. பிள்ளைகளும் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை
தனது முத்த மகள் தந்தையுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்பனாகவும் பழகுபவர் தற்ப்போது இந்த பெண் பிள்ளையின் உள நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் உளவள ஆலோசனை வழங்கப்பட்டு (counselling) தனது தாயின் வீட்டில் வசிப்பதாக செல்கிறார் வைத்தியர் ஷாபியின் மனைவி
சொந்த ஊரில் இருக்க முடியாத நிலை. அகதிகளின் வாழ்க்கையை போலுள்ளது என கூறுகிறார் Dr இமாரா
வைத்தியர் ஷாபி GMOA அங்கத்தவராக உள்ளார். மிகக் குறைந்த உதவியே இவர்களிடமிருந்து கிடைத்தது ஏனேனில் GMOA அதிகளவில் அரசியல் மயமாக்கப்பட்ட (Highly Politicised trade union ) ஒரு தொழிற் சங்கம்
வைத்தியர் ஷாபிக்கு ஆதரவாக பேசும் வைத்தியர்களை படு போசமான வார்த்தைகளால் தீட்டித் தீர்க்கிறார்கள் இனவாதிகள்.
என்னால் ஒழுங்காக உண்ண முடியவில்லை தூங்க முடியவில்லை (I can't eat sleep properly) எங்களுடைய பிள்ளைகளை வெகுவாக பாதித்திருக்கிறது என்கிறார் Dr. இமாரா
இனவாதத்தின் கோரப் பிடடிக்குள் சிக்குண்டு தவிக்கிறது ஒரு அழகிய எதுவித குற்றமும் செய்யாத வைத்தியர் குடும்பம்.
தாமதமானாலும்
#சத்தியம் வென்றே தீரும்
#அசத்தியம் #அழிந்தே தீரும்
வைத்தியர் ஷாபியின் விடுதலைக்காக எம்மாலான அனைத்தையும் செய்வது முஸ்லீம் சமூத்தின் மீதான தலையாக கடமை
வைத்தியர் ஷாபியின் விடுதைக்காக குரல் கொடுப்போம் கை கோர்ப்போம்..
M.Y.Irfhan

இதற்காக எமது அரசியல் தலைமகளின் முன்னெடுப்புகள் என்னவென்று புரியாத புதிராகவே உள்ளது????��
ReplyDeletei stand with you
ReplyDelete