ரிஷாட்டுக்கு ஆதரவளித்துவிட்டு, ஊருக்கு வரவேண்டாம் – பல இடங்களில் பதாகைகள்
அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் ஊருக்கு வந்துவிடவேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர்களான அரசியல்வாதிகளை வலியுறுத்தி நாட்டின் பல இடங்களிலும் பதாகைகள் இடப்பட்டுள்ளன
ஊருபொக்க,பொலனறுவை ,பொரலஸ்கமுவ ,வெலிவிட்ட ,அனுராதபுரம், கடுவெல,மாலபே ஆகிய பகுதிகளில் இவ்வாறான பதாகைகள் போடப்பட்டுள்ளன.
tamilan

உங்கள் தலைப்பும்
ReplyDeleteஉள்ளான செய்தியும்
எதிரெதிராக உள்ள
தை கவனிக்கவும்...
உமர் ரலி ஒரு பாதையால போனா சைத்தான் அந்த பாதைய எட்டி பார்க்கவும் மாட்டானாம்!
ReplyDeleteஒரு உதாரணம் மட்டுமே!