Header Ads



தொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)




இன்று புதன்கிழமை -22- இரவு அரச தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரடி, நேர்காணலில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டழுதார்.

அதனையே இங்கு படத்தில் காண்கிறீர்கள்.

18 comments:

  1. வயது வந்த மனிதர் அழுவ கூடாது எந்த சந்தர்ப்பத்திலும் தைரியமாக இருக்கவேண்டும் ஏனெனில் எதிரி இதை பார்த்து அவரின் பலவீனத்தை அறிந்துகொள்வார்கள்.ஒரு இஸ்லாமிய மனிதன் வாழ்க்கையின் எல்லா சவால் நிலைமையையும் எதிர்கொண்டு முன்செல்ல வேண்டும்.இஸ்லாமிய வரலாற்றில் காணாத நிலைமைகளா யுத்தம்,சமாதானம்,கல்வி,வீரம்,வெற்றி,தோல்வி,பொருளாதாரம் மற்றும் சமுகவாழ்க்கை நிலைமைகள் இவ்வாறான எல்லாநிலைமைகளை எதிர்கொண்டு மற்றும் வரலாற்றை கண்டு வந்தவன் தான் இஸ்லாமியன்.

    அறிவுள்ளவனும் பயப்படமாட்டான்,படித்தவனும் பயப்படமாட்டான் ஒரு முக்கிய உதாரணத்தை இங்கு சொல்லுகிறேன் ஒரு மேற்கத்திய நாட்டில் அங்கு 100% ஜனநாயகம் பின்பற்றும் ஒரு சமூகம் ஒருமுறை அங்கு அந்த நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் நிர்வாகத்தின் தலைவர் நன்கு படித்தவர் அவரின் சம்பளமும் பெரிது அவரின் சம்பள உடன்படிக்கையின் படி வருட கடைசியில் நிர்வாகத்தின் பங்கு வரவுகளின் குறிப்பிட்ட அளவு அவருக்கு கொடுக்க வேண்டும்,இவ்வாறே குறிப்பிட்ட ஒரு வருடத்தில் நிர்வாகம் அதிகூடிய இலபாம் ஈட்டியது அதன்படி அவருக்கு எதிர்பார்த்த அளவை விடவும் அதிகமாக கொடுக்க வேண்டியநிலைமை அதட்கு ஏனைய உறுப்பினர்கள் அதை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்தும் அதாவது மிகவும் கடுமையான எதிர்ப்பு அந்த நாட்டு தலைவரும் கூட ஆனாலும் அந்த நிர்வாகத்தின் தலைவர் எல்லா சவால் நிலைமைகளை தனியாக நின்று எதிர்த்து அவருக்கு கொடுக்க வேண்டிய வருமானத்தை எடுத்துக்கொண்டு தான் அவர் தனது பணியை தொடர்ந்தார் இது தான் படித்த தைரியமுள்ள மனிதரின் வீரம்.

    Big boy never good cry life is challenge go ahead brother!

    ReplyDelete
  2. நீதி,உண்மை வெல்லும்.துணிவுடன் எதிர்கொள்ளுங்கல்.எல்லாவற்றையும் அல்லாஹ் மீது விட்டு விடுங்கள்

    ReplyDelete
  3. Some people are so jealous about him and some other Muslim MPs....

    ReplyDelete
  4. கவலைப்படாதே தலைவா!
    அல்லாஹ் நல்லவர்களை சோதிப்பான் அவன் ஒருபோதும் கைவிடமாட்டான்.நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நீ செய்த தியாகங்கள் ஒருபோதும் வீண் போகாது. அன்று ஹலாலில் தொடங்கி பல அபாண்டத்தை உன்மீது சுமத்தி வில்பத்துவில் தலைவிரித்தாடிய இனவாதம் இன்று யாருமே கனவிலும் நினைத்திராத பொய்க்குற்றச்சாட்டுக்களை உன்மீது சுமத்தி பலிதீர்க்க முனைகிறது. அதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது கண்கள் குலமாகிறது. உண்மைக்கு அழிவு வராது தலைவா கலங்காதே.

    தமிழ் பா.உறுப்பினர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தமிழ் பேசும் நம் இரு சமூகங்களுக்கிடையில் கடந்த கால கசப்புணர்வுகளை ஏற்படுத்தியவர்கள் பேரிணவாதிகள் என்பதை புறிந்து கொள்ளுங்கள்.
    சிறுபாண்மையான நம்மிரு சமூகமும் இன்று ஒற்றுமையாக இருக்கும் இத்தருணத்தில் சட்ட ரீதியான பிரச்சினைகள் வரும்பொழுது ஒன்று சேராவிட்டால் பேரினவாதிகளின் தாக்குதல்கள் இன்று முஸ்லிம்களுக்கு நாளை தமிழர்களுக்கென்று தொடர்கதையாகிக் கொண்டே இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

    ஒரு தமிழ் பெண் பொட்டு வைத்து செய்தி வாசிக்க முடியாது என்று இனவாதிகளால் அன்று கூறப்பட்ட போது
    எங்கள் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் ஒரு தமிழ் பெண் பொட்டு வைத்து செய்தி வாசிப்பது அவரின் உரிமை என்று பா.மன்றத்தில் வாதாடி அந்த உரிமையை பெற்றுக் கொடுத்தார்.அதனால் குழம்பிய முஸ்லிம் உறுப்பினர்களிடம் அஷ்ரப் சொன்னார் இன்று தமிழர்களின் உரிமையை வென்றால்தான் நாளை நமது உரிமைகளை வெல்லமுடியும் என்று. அதே நிலைதான் இன்று தோன்றியுள்ளது.
    இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ் பா.மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.அப்பொழுதுதான் இவ்வாறான சட்டப்பிரச்சினை உங்களுக்கு வரும் பொழுதும் காப்பாற்றப் படுவீர்கள். நன்றி

    மலேசியாவிலிருந்து தீன் முஹம்மத்

    ReplyDelete
  5. @ Deen Mohamed - You looked after yourself and tamil people will look after themselves. Tamils do not need your support.

    ReplyDelete
  6. இன்று உங்களை எதிர்க்கும் சிங்களவர்கள் ஒரு நாள் தமிழ் இனவாதிகள் நாட்டின் கழுத்தை பிடிக்கும் பொழுது உணர்வார்கள். இந்த நாட்டிற்கு நாம் இன்றுவரை விசுவாசமாக இருப்பதற்காக நாம் இன்று நசுக்கப்படுவதை ஒரு நாள் இவர்கள் வருந்தி உணர்வார்கள்

    ReplyDelete
  7. Dear brother!
    Don’t worry for anything,
    Ask dua’ from All mighty god ,
    Most problems can occur bcz you are a Muslim.
    ALLAH may checking your Eaman.
    This is good time(Ramadan) to ask Dua’.
    We are asking Dua’ for you.
    Don’t worry brother!!!!!

    ReplyDelete
  8. தலைவா"உங்களது கண்ணீரின் வெப்பத்தில் எதிரிகள் எரிந்து நாசமாகட்டும்.

    ReplyDelete
  9. May Allah grace you..
    But leaders of society
    Don't cry..

    ReplyDelete
  10. ரிசாதுக்கு விழும் ஒரு அடி முஸ்லிம் சமூகத்திற்கு விழும் பத்து அடிகளுக்கு சமம். தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை அது இருபது அடிகளுக்குச் சமம். பாராளுமன்றம் அவரில் குற்றம் பிடிக்கலாம். இயற்கை நீதியும் சமூக நீதியும் அவரை இறுதிவரை நிரபராதியாகவே அடையாளம் காட்டும். முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்ற வேண்டியது அல்லாஹ்வின் பொறுப்பு. ரிசாதுடைய முயற்சி வீண்போகாது.

    ReplyDelete
  11. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் குறல் கொடுக்கும் ஒரு நல்ல மனிதராகவே நாம் உம்மை கருதுகிறோம்.. உங்கள் பயணத்தை தொடர்வீராக அல்லாஹ் உம்மோடு இருக்கின்றான்..

    ReplyDelete
  12. அப்ப என்ன இவர் ஒரு வித தவறும் செய்யவில்லை என்று நீங்களேயே முடிவு செய்து விட்டீர்களா , அப்ப கோர்ட் எல்லாம் என்னத்துக்கு

    ReplyDelete
  13. Un seyal pidikkathawarhalin wenjam theerkka konduwarum intha nambikkay illa pireranay...kan kalankidaathe..unnodu allah and unmayaana makkal un pakkam...nee wettiriyaalan....
    Medu pallam..inbam..thunbam...wetri..tholwi...ellam kadanthu jeyppaai nee...

    ReplyDelete
  14. if Minister had no any connections with that incident then he can straightly give statement to CID about the falls chargers as an ordinary citizen . No need any no confident motion at parliament.

    ReplyDelete
  15. உச்சிமீது வான் இடிந்து வீலுகின்ற போதிலும் , அச்சம் இல்ல.ை

    ReplyDelete
  16. we have to face the situation with hope on allah

    ReplyDelete
  17. இதுக்கே அழுதுட்டா எப்படி. இன்னும் எவ்வளவோ வச்சிருக்கானுங்களே.

    ReplyDelete

Powered by Blogger.