Header Ads



அல்குர்ஆன் பற்றி சிங்களவர்களுக்கு சந்தேகம் உள்ளது - தொலைக்காட்சியூடாக தெளிவுபடுத்துங்கள் - பேராசிரியர் அத்தநாயக்க

அல்குர்ஆன் பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தினசரி தொலைக்காட்சிகள் ஊடாக ஐந்து நிமிட நிகழ்ச்சிகளாகவாவது ஒளிபரப்பப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் பேராசிரியர் அத்தநாயக்க எம். ஹேரத்.

அல்-குர்ஆனைப் பற்றித் தெரிந்து கொள்ளாததனாலேயே, பெரும்பாலானோருக்கு சந்தேகம் ுப்பதாகவும் மௌலவி மார் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கத்தோலிக்கர்கள், முஸ்லிம்கள் தொலைக்காட்சிகளில் பௌத்த போதனைகளை செவியுறும் போது அல்-குர்ஆனை பற்றிய விளக்கங்களையும் ஏனையோரும் செவியுறுவதில் தவறில்லையெனவும் அதற்கேற்ப நிகழ்ச்சிகள் நடாத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. very good idea.. That is a must now. to know about us. People do not know about Islam and Muslims

    ReplyDelete
  2. Very great request pro aththanayaka

    ReplyDelete
  3. Good idea TV ah tharadi facebook live moolam seiyalam

    ReplyDelete
  4. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும்

    ReplyDelete
  5. Thanks Mr. Professor. We are happy of it.

    ReplyDelete
  6. Let us be honest to ourselves first . Trouble making Sinhalese
    are not interested in any religion including real Buddhism !
    How will they understand Islam ? Intelligent suggestions and
    serious discussions are necessary to rebuild confidence among
    communities . It is dirty politics and distorted religious
    followings that is behind all evils !

    ReplyDelete
  7. Yes, ACJU should wake up at least now?

    ReplyDelete
  8. Entha tv la ..hiru laya.....
    Meaning a maarthiruwaanuwo...

    ReplyDelete

Powered by Blogger.