Header Ads



சக்திக்கு விழுந்தது பேரிடி - மௌலவிமார் எவரும் செல்லாத பரிதாபம்

- றிப்போட்டர் குஞ்சுமணி -

சக்தி ஊடகத்தை விட முகநூல் சமூக வலைத்தள ஊடகம் வலிமை வாய்ந்தது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது

எமது முஸ்லிம் சமூக இளைஞர்களால் முகநூல்களில் சக்தி ஊடகத்துக்கு எதிராக அழுத்தங்களை தெரிவிப்பதால் எமது மதிப்புக்குரிய மௌலவிகள் யாரும் செல்லக்கூடாது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று இளைஞர்களின் அழுத்தத்தினால் இன்று -11- சக்தி தொலைக்காட்சியில் இப்தார் நேரத்தில் எந்த மௌலவி மார்களும் கலந்து கொள்ளாத காரணத்தினால் எந்தவித நிகழ்ச்சிகளையும் அவர்களால் நடத்த முடியாமல் போனது.

அதுமட்டுமில்லாமல் அதான் மட்டும் ஒலிக்கப்பட்டது. இது எமக்கு கிடைத்த மாபெரும் முதலாவது வெற்றியாகும். அல்ஹம்துலில்லாஹ்

இதுபோன்று எதிர்காலத்தில் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற புடவை கடை வியாபாரிகள், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காணப்படும் வியாபாரிகள் தயவுசெய்து உங்களுடைய வியாபார நிலைய விளம்பரங்களை இந்த ஊடகத்தின் ஊடாக விளம்பரப்படுத்த கூடாது என்று நாங்கள் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்

எங்கள் கோரிக்கையும் ஊடக சுதந்திரம்தான்

தெரிவிப்பது நாங்கள் 
தீர்மானிப்பது நீங்கள்

Tx anvar deen

14 comments:

  1. தமிழ்ர்களும் முஸ்லிம் வியாபாரங்களை தவிர்க்க வேண்டும்

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்கு என்று ஒரு தேசிய ஊடகம் இல்லை என்ற குறை இருந்தாலும் அந்த குறையை சமூக வலைத்தளங்கள் ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்கின்றன இதிலே பாரிய பங்களிப்பை கிழக்கு வாழ் சகோதரர்களே செய்கின்றார்கள் அவர்களது மொழி அறிவும் ஆற்றலும் மிகவும் பிரயோசனமுள்ளதும் தமிழ் ஊடகத்துறைக்கு மிகவுமே பங்களிப்பு செயவதுமாக இருக்கின்றது

    எனது ஆசை, எமக்கென்று ஒரு தனி ஊடகம் வேண்டும் , உண்மையை அதன் உண்மை தன்மையோடு வெளிக்கொண்டுவர வேண்டும் சாதி, மதம், மொழி, பிரதேசம், பெரும்பான்மை, சிறுபான்மை இதை எல்லாம் தாண்டி உண்மையை உண்மையாக சொல்ல வெண்டும் சமூகத்தின் முன்னேற்றத்திட்காகவும் நீதி நியாயத்திட்கு குரல் கொடுக்கக்கூடிய உண்மையான சுதந்திரமான ஒரு ஊடகம் வேண்டும்

    ஒரு உண்மையான ஊடகம் எவ்வாறு இருக்க வெண்டும் என்பதை இந்த உலகத்திட்கு எடுத்துக்காட்ட வேண்டும்

    " நீங்கள் ஒரு சாரார் மீது கொண்ட பகைமை உங்களை நீதி செலுத்துவதை விட்டும் தடுக்க வேண்டாம் " ( அல் குர் ஆன் )

    ReplyDelete
  3. எம் எதிரியிடம் மிகப் பலம் பொருந்திய ஆயுதங்கள் இருந்தபோதிலும் எம்மிடமுள்ள “காகம் துரத்தும் கம்பு” அவற்றைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தது. ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. Yes... We can protect the freedom of media only when media terrorism is brought under control.

    ReplyDelete
  5. அனைத்து Muslim களே இந்த தொலைக்காட்சியையும்,இந்த தொலைக்கட்சியில் ஒளி பரப்பப்படும் விளம்பரப் பொருட்களினையும் தவிருங்கள்.இனவாதம்,மதவாதம் கொண்ட இந்த தொலைக்கட்சியை பார்ப்பதை தவிருங்கள்.

    ReplyDelete
  6. அந்த தொலைக்காட்சிக்கு நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும். அனைத்து எமது வியாபாரிகளே உங்கள் விளம்பரங்களை நிறுத்துங்கள்.உலமாக்கலே,அரசியல் வாதிகலே அவர்களின் கலையகத்துக்கு செல்லவேண்டாம்

    ReplyDelete
  7. Ma sha allah very interesting

    ReplyDelete
  8. நீங்கள் செய்யும் திருகு தாளங்களுக்கு எல்லாம் ஆடினால் அது நல்ல ஊடகம், இல்லை என்றால் வேசி ஊடகம்?
    பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடாது! இரண்டு அரசாங்ககளையே எதிர்த்து சாதித்த ஊடக நிறுவனத்திற்கு நீங்களெல்லாம் ஜுஜுபி!

    ReplyDelete
  9. Poada kunjumani 😀

    ReplyDelete
  10. There is no any useful program in shakthi TV only drama and film please avoid them

    ReplyDelete
  11. Emakku enru media wandaal
    Adilum otrumaigalai kulaitthu,
    Emadu oodagathukku pala thadaigalum sodanaigalum wanduwidum

    ReplyDelete

Powered by Blogger.