Header Ads



பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டபோது, மௌனமாக இருந்த மைத்திரி - பாரிஸ் தேவாலய தீவிபத்துக்கு கவலை

இலங்கையில் கடந்த 4 வருடங்களில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. 

பௌத்த சிங்கள காடையர்களினால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துப்பட்டன.

இதன்போதெல்லாம் வாய் திறக்கவேயில்லை மைத்திரிபால சிறிசேன.

அண்மையில் அனுராதபுரம் மெதடிஸ்த தேவாலயம் மீது கூட தாக்கப்பட்டது

ஆனால் பாரிஸ் தேவாலய தீவிபத்துக்கு கவலை தெரிவிச்சிருக்கார் மைத்தரிரி

4 comments:

  1. He is an International GS....

    ReplyDelete
  2. ஹி ஹி உங்களுக்கு தெரியாதா,இதுதான் நல்லாட்சி.எமது Muslim சமூகம் இறுதி தேர்தலில் நல்லட்சிக்கு வாக்கழித்ததை நினைக்கும் போது,வைரமுத்துவின் கவிதை நினைவுக்கு வருகிறது “பட்டு வேட்டிக்கு கனவு கண்டபோது கட்டியிருந்த கோவனமும் கலவாடப் பட்டது” இதுதான் நல்லட்சி என்ரு வாக்கழித்த எமக்கு இது மிக பொருத்தமானது

    ReplyDelete
  3. நியூஸ்லாந்தில் பயங்கரவாதியால் அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்குக் உலகமே கண்டனம் தெரிவித்த போது எமது தலைவர் அசையவே இல்லை.

    ReplyDelete
  4. Already We know All our past and present leaders following the same agenda when it comes to Muslims.

    So MY3 not batter than MR
    MR is not batter RN
    RN is not batter then MY3 or MR.

    WE MUSLIM should keep our TRUST only in ALLAH. It is foolishness for Muslims of this land still expect this leaders will do good for us.

    May Allah Guide us in correct path and protect us in both worlds.

    ReplyDelete

Powered by Blogger.