Header Ads



அல்குர்ஆன் சிஙகள மொழி, வெளியீட்டுக்கு ரணில் செல்லாதது ஏன்...?

- AAM. ANZIR -

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில், சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீடு கடந்தவாரம் நடந்தது.

இதில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல தரப்பினருக்கும் ஜம்மியத்துல் உலமா அழைப்பிதழை கையளித்திருந்தது.

குறித்த தினத்தில், ஜனாதிபதி மைத்திரிபால அநுராதபுரத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு, அவசரமாக கொழும்பு திரும்பி அல்குர்ஆன் சிஙகள மொழி வெளியீட்டு விழாவில் அதீதியாக பங்கேற்றார்.

ஜனாதிபதியின் டயறியில் ஒன்றரை மாதங்களுக்குரிய நிகழ்வுகள் ஏற்கனவே நிச்சயமான நிலையிலும், குர்ஆன் வெளியீட்டுக்குப் பின்னர் அவர் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு விருந்துபசாரம் வழங்கவிருந்த நிலையிலுமே, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அழைப்புக்கு மதிப்பு வழங்கி நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

சிங்கள மொழி மூலமான அல்குர்ஆன் வெளியீட்டில், பிரதமர் ரணில் பங்கேற்காத நிலையில் அவர் அன்றைய தினம் உதைப்பந்தாட்டப் போட்டியொன்றை காண சென்றுள்ளார்.

எனினும் முஸ்லிம் விவகாரங்களில்  எப்போதுமே ஆர்வமற்றுச் செயற்படும் ரணில், இந்தமுறையும் அதனை வெளிக்காட்டியுள்ளதாக jaffna muslim இணையத்திடம் சுட்டிக்காட்டிய முக்கிய அரசியல் புள்ளி ஒருவர், ஜம்மியத்துல் உலமாவின் அழைப்பிதழையும், முஸ்லிம்களை திருப்த்திபடுத்துவதையும் விட பிரதமர் ரணிலுக்கு  உதைப்பந்தாட்டமே முக்கியமாக போய்விட்டது என்றார் வேதனையுடன்...!


9 comments:

  1. பொதுவாக யூதர்ஹளுக்கு பிடிக்காத விடயமாச்சே

    ReplyDelete
  2. உதைபந்தாட்டத்திலுள்ள interest உங்களுக்கு என்னப்பா தெரியும். ஒருவன் பந்தை உதைப்பான் அடுத்தவன் புடிப்பான். இதைவிட அதுவா முக்கியம் காலம் கெட்டுப் போச்சுங்க.

    ReplyDelete
  3. இவரை பற்றி அந்த நாட்களில் தலைவர் MHM.Ashraf,சொன்னார்கள்,ரனில் தலைவராக இருக்கும் வரை நான் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டேன்.அதனால்தான் பிரேமதாச மறைவுக்கு பின்னர் தலைவர்,சந்திரிக்காவுக்கு ஆதரவு அளித்தார் அதுதான் பல வருடங்களாக,மஹிந்த வரை தொடர்ந்தது.இவர் ஜனாதிபதி பிரேமதாச காலத்திலேய Muslim கலுக்கு எதிராக செயற்பட்டவர்.கல்வி அமைச்சராக இருக்கும் போது Colombo zahira விடயத்தில் எவ்வாறு நட்ந்து கொண்டார் என்பது நாடறிந்த விடயம்.

    ReplyDelete
  4. He is like a fox.
    He does not like some Muslim politicians ..
    That is why he did not attend .
    His last days now ..
    An agent of many countries

    ReplyDelete
  5. The Islam against to transsexualism THEN HOW HE CAN COME ?

    ReplyDelete
  6. we should not vote Ranil if he contested in any election......

    ReplyDelete
  7. மைத்ரி வந்தா ஒங்களுக்கு நல்லம்
    ரணில் வரலாட்டி ஒங்களுக்கு கெட்டவன்
    மஹிந்தரை கூப்புடு வருவான் அவன் நல்லவன் ஒங்களுக்கு
    ஒன்நாநம்பர் பச்சோந்தி தானடா நீங்கல்வல்

    ReplyDelete
  8. you guys do not want to vote to ranil, his cousin brothers hakeem and rishad are there to bring your vote to him at last.

    ReplyDelete

Powered by Blogger.