Header Ads



இலங்கையில் குண்டு தாக்குதல்கள் தொடரலாம் - அமெரிக்கா எச்சரிக்கை

"இலங்கையில் மேலும் பல தாக்குதல்களை நடத்துவதற்கு தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டு வருகின்றன" என்று இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அரசு விடுத்துள்ள அந்த எச்சரிக்கை குறிப்பில், "தீவிரவாதிகள் சிறிது அல்லது எவ்வித எச்சரிக்கையுமின்றி சுற்றுலா தலங்கள், போக்குவரத்து நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. AMERICA ORU NARI ISRAELIN WAAL NAMBA MUDIYADHU......

    ReplyDelete

Powered by Blogger.