புத்தளத்தில் சந்தேகமான பொதி, சுற்றிவளைப்பின் பின் மர்மம் விலகியது
புத்தளம் மஸ்ஜித் வீதியில் உள்ள மின்மாற்றி மீது சந்தேகத்திற்கிடமான ஒரு பொதி இருப்பதை அறிந்த விமானப்படை மற்றும் பொலிஸார் அந்தப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். குண்டு செயலிழக்க செய்யும் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அந்தப்பகுதி முற்றாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இப்போது கிடைத்த தகவலின்படி அது வெடிபொருட்கள் அடங்கிய பொதி அல்லவென சொல்லப்பட்டது. Sivarajah

Post a Comment