பாங்கு செல்வதை, தடை செய்ய வேண்டும் - புர்கா தடையினால் முஸ்லிம் பெண்களே சந்தேஷமடைந்துள்ளனர் - ரஞ்சன்
பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கியில் பாங்கு செல்வதை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார் .
கொழும்பில் நடந்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
புர்கா தடை செய்யப்பட்டமையையிட்டு எம்மை விட முஸ்லிம் பெண்களே மிகவும் சந்தேஷம் அடைந்துள்ளதாக ரன்ஞன் ராமநாயக்க குறிப்பிட்டார்.
Unp யில் எவ்வளவு கொடூரமான இனவாதிகளை இவ்வளவுநாள் நல்லவர்களென்று நம்பிக்கொண்டிருந்தோம்
ReplyDeleteஎல்லா அநியாயங்களையும்செய்துவிட்டு பாங்கில் கைவைத்த மிகவும் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளும் பெரும் செல்வந்தர்களும் இறுதியில் அதி சீக்கிரத்தில் அவர்கள் வளர்த்த நாயால் கடிக்கப்பட்டு மிகவும் கேவலப்பட்டு செத்துமடிந்த வரலாறு இலங்கையில் போதியளவு இருக்கின்றது. இந்த அரசியல்வாதி இறுதியில் அல்லாஹ்வுடைய சட்டத்தில் கைவைத்திருக்கின்றான் . இது அவருடைய அழிவின் ஆரம்பம். இழிவான மரணத்தின் ஆரம்பம்.
ReplyDeleteHe is joking.. .He better be in the Film Studios..
ReplyDeleteHis knowledge about our religion, what is going on in this world and about our Muslim sisters heart and mind is really questionable.. I hope our Muslim Leaders will give a fitting response to his ignorant statement..
He is joking.. .He better be in the Film Industry and stop acting in public.
ReplyDeleteHis knowledge about our religion, what is going on in this world and about our Muslim sisters hearts and minds is really questionable.. I hope our Muslim Leaders will give a fitting response to his ignorant statement.and educate him.
He is joking.. .He better be in the Film Industry and stop acting in public.
ReplyDeleteHis knowledge about our religion and what is going on in this world and about our Muslim sisters hearts and minds are really questionable.. I hope our Muslim Leaders will give a fitting response to his ignorant statement.and educate him.
It should be extended to other places of worship of all other religions too.
ReplyDeleteMr ranjan it's better to consult a psychiatrist
ReplyDeleteஇவனை பைத்தியக்காரன் என்று சிங்களவர்கள் சொல்வது சரிதான்.....
ReplyDeleteபாங்கு சொல்வதற்கும் தீவிரவாதத்துக்கும் என்னடா சம்பந்தம?
தங்களின் ஆட்சி தல்லாடுகின்ரது என்பதை புரிந்து இனி யானைகள் அனைவரும் இனவாதம் பேசியாவது மீண்டும் அடுத்த முறை ஆட்சிக்கு வரவேண்டும்.
ReplyDeleteBana othuvathayum thadai seiya vendum
ReplyDeleteஏன் சும்மா கம்பு சுத்திரிங்க ஒரே அடியா முஸ்லிமை தடை செய்ய வேண்டியது தானே?
ReplyDeleteநீங்கதாண்டா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையும் கிள்ளிவிடுற ஆட்கள்.
இதையும் சில பெயரளவு முஸ்லிம்கள் ஆதரவு கொடுப்பானுகள்
idanaal muslim pengal sandosam aday villay.kawalay than paduhiraarhal.
ReplyDeleteenda wayla nalla wandura pohudu apidiye odi po
ReplyDeletepsychopaths
ReplyDeleteஎன்னடா சம்பந்தம் பாங்கொலிக்கும் அடிப்படை வாதத்துக்கும்
ReplyDelete