இன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment