கத்தாரில், ஹஸன் பரீத் மௌலவியின் உரை
السلام عليكم و رحمت الله و بركاته
ஶ்ரீலங்கன் மஜ்லிஸ் கத்தார் ஏற்பாட்டில் கத்தார் வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கான விஷேட இஸ்லாமிய விரிவுரை 2019
கருப்பொருள்:- பண்பாடுமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் குடும்பத்தின் வகிபாகம்
இந்நிகழ்வில் விஷேட
உரையாற்றுபவர் :- விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஹஸன் பfரீத்
காலம்:- சனிக்கிழமை 30-03-2019
நேரம்:- மாலை 7.45
இடம்:- பfனார் கேட்போர்கூடம்
பெண்களுக்கான பிரத்தியேக ஏற்பாடு உண்டு
இவ்விஷேட
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சகல கத்தார் வாழ் தமிழ் பேசும் உறவுகளையும் பயன்பெற அன்பாய் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்
Post a Comment