Header Ads



மூடிய அறைக்குள் சஜித்துடன், மந்திரலோசனைகளை நடத்தினார் ரணில்

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய தீர்மானிக்கப்பட்டதன் எதிரொலி..
அவசர மந்திரலோசனைகளை நடத்தினார் ரணில்...

கட்சியின் பிரதித் தலைவர் சஜித்தை அழைத்து மூடிய அறைக்குள் நீண்ட நேரம் பேச்சு...

கருவையா சஜித்தையா வேட்பாளராக நியமிப்பது என்பது பற்றி தீவிரமாக ஆராயும் ரணில் இது ஒரு சர்ச்சையாக மாறுமாயின் தாமே களத்தில் இறங்குவதென உத்தேசம் செய்துள்ளதாக தகவல்...

மைத்ரியுடன் சஜித் கொண்டுள்ள நட்பு குறித்து ரணில் வினவியதாகவும் “அது தனிப்பட்ட நட்பு தான்.. கட்சிக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டேன்” என சஜித் இந்த சந்திப்பில் ரணிலிடம் உறுதியளித்திருப்பதாகவும் தகவல்..

S/R

2 comments:

  1. Most of the minority communities both Tamils and Muslims including many of other Sri Lankans decided to vote for Ranil due to various reasons.

    ReplyDelete
  2. What kind of joke is that Ranil considering contesting for Presidency? If Ranil contests, it will be like no contest victory for Gota.

    ReplyDelete

Powered by Blogger.