ஒரு வக்கற்ற, ஈனச் சமூகம்தான் நாங்கள்...
உனக்கு இங்கு நீதி கிடைத்துவிடாது,,
ஆறே வயதான உனது பிறப்புறப்பு கயவர்களால் சிதைக்கபட்டு சீரழித்து நீ கொல்லப்பட்டபோது அந்த கணம் நீ அனுபவித்த வலிகளை வேதனைகளை உணர வக்கில்லாத சட்டம்தான் இச்சட்டம்!!!
உன் தாயின் கதறலைக் கண்டும் மசியாது இச் சட்டம்,,
உன் தந்தையின் குமுறலைக் கண்டும் அசையாது இச் சட்டம்!!!
உன்னை சீரழித்து சிதைத்த அரக்கர்களை பாதுகாக்கும் சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ்கின்ற ஒரு வக்கற்ற ஈனச் சமூகம்தான் நாங்கள்!!!
எங்களை மன்னித்துவிடு அன்புத் தங்கையே!!!
Shahul Hameed


Post a Comment