அட்டாளைச்சேனை பயிற்சி ஆசிரியர்கள், சென்ற பஸ் விபத்து - 40 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி.
அட்டாளைச்சேனையில் இருந்து அளுத்கமவுக்கு கல்விச் சுற்றுலா வந்த பஸ் கடுகண்ணாவவில் விபத்து.
பஸ் நடத்துனர் - அக்கரைப்பற்று சவுத் வீதியை சேர்ந்த இன்ஹாம் உயிரிழப்பு . இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
காயமடைந்த சுமார் 40 பேர் கண்டி - மாவனல்லை வைத்தியசாலைகளில் அனுமதி.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமற் போய் பஸ் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிப்பு
R.Sivaraja
யாஅல்லாஹ், தூய நோக்குடன் கல்விச் சுற்றுலா மேற்கொண்ட இந்த சகோதர சகோதரிகளின் காயத்தை விரைவில் குணமாக்கி பத்திரமாக அவர்களின் குடும்பங்களுடன் சேர்த்து வைப்பாயாக. காலம் சென்ற சகோதரரின் ஆன்மாவைச் சாந்தியடையத் செய்து அன்னாரைச் சுவனபதியில் சேர்ந்து வைப்பாயாக.
ReplyDeleteAmeen
ReplyDeleteAameen Aameen yarabbal Aameen.?
ReplyDelete