Header Ads



கூட்டமாக இஸ்லாத்தை ஏற்ற, கம்போடியா பெளத்த கிராமம்

ஒரு ஆசியா நாடுதான் கம்போடியா. இங்கு பெரும்பன்மை பெளத்த மதத்தை பிற்பற்றக்கூடியவர்கள் இங்கு 15 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் அதில் 2.3 சதவீதமானவார்கள் மட்டுமே இஸ்லாமிய மதத்தை பிற்பற்றக்கூடியவர்கள்.

கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள க்வான் கிராம கெமர் புத்த பாரம்பரியத்தை சார்ந்த 52 பெளத்த குடும்பங்கள் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

கம்போடியாவிலுள்ள கம்போடியா முஸ்லீம் மீடியா சென்டர் (CAMM) என்ற அமைப்பு இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வின் முடிவே இந்த வெற்றி.

மேலும் கம்போடியாவில் 884 மசூதிகளும் 314 இஸ்லாமிய பள்ளிக்கூடங்களும் இருப்தாக அந்த நாட்டு அரச குறிப்பேடுகள் கூறிகிறது.

இன்னும் கம்போடியாவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் நம் சகோதர , சகோதரிகள். இன்ஷா அல்லாஹ் விரைவில் சத்தியத்தை ஒட்டுமொத்த கம்போடியாவும் தெரிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை.

4 comments:

  1. This is very good news for racist Buddhists, who accused Muslims that the poor Buddhist are converted using the money. Also from a Buddhist country make more reason to substantiate BBS's anti-Muslim stance. They could argue that this could happen even to Srilankan Buddhist.
    So they could take an example to instill fear in the mind of the majority people that their religion is under threat. So it is better not to give prominence to this type of news among none Muslims. That's what they telling those present Muslim countries once prominent Buddhist countries. So we have to stop this at any cost. No doubt there would be venomous letters could appear in Sinhala newspapers.

    ReplyDelete
  2. If we follow Real/Correct Islam..... everyone in Sri Lanka also will accept is Islam.

    ReplyDelete
  3. Alhamdhulillah! May almighty Allah bolster all of them in immaculate Islam.

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.