Header Ads



ஓமானில் விபத்து - 4 இலங்கையர்கள் வபாத் (முழு விபரம் இணைப்பு)

நேற்று  ஓமானில் நடந்த வாகன விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாய் இரண்டு மகள்கள் உட்பட உறவினரான பொத்துவில் குழந்தையும் சேர்த்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்

அக்கரைப்பற்றைச் சேர்ந்த மர்ஹூம். ஹாசீம் (Prince Corner) அவர்களுடைய மகன் கணக்காளர் சக்கி அவர்களும், மனைவி, மூன்று ‌பிள்ளைகள் ஆகியோர் நேற்று ஓமானில் நடந்த வாகன விபத்தில்  சிக்கி
கணக்காளர் சக்கி அவர்களின் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் மரணமடைந்துள்ளார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.

கணக்காளர் சக்கி அவர்களும், ஆண் பிள்ளையும் கடுமையான விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்காக துஆ செய்யுங்கள்.

Aboosali Mohamed Sulfikar


No comments

Powered by Blogger.