-AAM. Anzir-
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சற்றுமுன் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவி விலகினார்.
இதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு, குருநாகலைச் சேர்ந்த சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை jaffna muslim இணையத்திற்கு, சற்றுமுன் ஹிஸ்புல்லாஹ் உறுதிப்படுத்தினார்
Post a Comment