Header Ads



ஹிஸ்புல்லாவை பதவி விலக்காவிட்டால், மக்கள் வீதியிலிறங்கி போராடுவர் - தமிழ் உணர்வாளர் அமைப்பு


தமிழ் மக்கள் தொடர்பாக கடந்த காலங்களில் ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள கருத்துக்களே அவர்களுக்கு ஹிஸ்புல்லா மீதான வெறுப்பை அதிகரித்துள்ளது. 

எனவே ஹிஸ்புல்லா என்ற தனிநபரையே தாம் எதிர்ப்பதோடு, அரசியல் கட்சி சாராத ஒருவரே கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் உணர்வாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஆவவே இவரது நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஹர்த்தால் முன்னெடுக்கபடவுள்ளதாகவும், இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனத்தில் கொள்ளாத பட்சத்தில் மக்கள் வீதிக்கிறங்கி போராட ஆரம்பிப்பர் எனவும் குறித்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

8 comments:

  1. Pacha thuwesam piditha agori thamilarhalal muslim oruwar wandhadhu sahika mudiyawillai. Hisbullah pesiya videowinal iwarhaluku arikindradhu hisbulla ambala badhiluku badhil pali theerthar. Hisbullah mun wandhu olithukattawital muslimgal kilakulay irundhu iruka matarahal ottu motha muslimgalaium, muslimgalin udamai sothu palli wasal anaithum alithu iruparhal. Aanal awarhal saidha pilai awarhaluku wilanguwadhu illai karanam iela weri pidithawanuku hisbulla awarhal arasangathin aadharawudan badhil thakudhal thoduthar iedhu iwarhalin kannai kuthuhindradhu.

    ReplyDelete
  2. ஏன்டா முட்டாப்பயல்களா. ஓங்களுக்கு ஹர்த்தால் செய்ய வெள்ளிக்கெழமைதானாடா கெடச்சுது. யார்டா ஹர்த்தால் வேணாம்னாங்க செய்ங்கடா. திங்கள்ல இருந்து வெயாழன் வரையும் நாலு நாள் இருக்கு. சனிக்கெழமை இருக்கு. அந்த நாள்ள செய்ங்கடா பார்ப்போம். புத்திசாலிங்கடா நீங்க. வெள்ளிக்கெழமை தான் முழு முஸ்லிம்களும் கடையை மூடுவாங்க. என்னடா நீங்க மத்தவன் மூட்டின நெருப்பில குளிர் காயப் பார்க்கிறீங்க. ஒங்கட நரித்தந்திரம் எங்களுக்குத் தெரியாதா என்ன? ஒங்களுக்கு ஏலும்னா எங்களுக்கு ஏலாதாடா.

    ReplyDelete
  3. இதுக்கு மேல வேர எங்கடா வீதிக்கு இறங்க வேண்டி இருக்கிறது உங்களுக்கு. ஏற்கனவே தரித்திரம் பிடித்த புளிப்பரதேசி மூதேவிகள் உங்கள நடுத்தெருவில் இறக்கி விட்டானுகளேடா.

    ReplyDelete
  4. @Suhood, முஸலிமகளும ஊர்வலங்கள, ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை தானே செய்கிறார்கள். ஏன் உங்களுக்கு மற்றய நாட்களில் செய்ய முடியாது?

    ReplyDelete
  5. தமிழ் பயங்கரவாதிகளிடம் மீண்டுமொருமுறை ஜனாதிபதி தோற்க மாட்டார். அத்தோடு மலத்தை உண்ணும் இந்த ஈன பிறவிகள் வடகிழக்கை இணைக்க சொல்லி முஸ்லிம்களின் கால்களில் என்ன முகத்தை வைத்துக்கொண்டு விழுகின்றனர்?

    ReplyDelete
  6. So Eastern Muslims should never allow the merger of North and East. You cannot live peacefully once this happens..

    ReplyDelete
  7. நீங்கள் வீதியில் இறங்கிட்டாலும்.....................
    நீங்கள் யுத்தம் செய்தே ஒரு மயிரும் புடுங்க முடியல்ல....
    இப்ப கீப்பிங்க.

    ReplyDelete
  8. what the hell you talking LTTE racist, you people never live with peace with this culprit mentality, your jealousy mentality need to be end soon, otherwise lost over lost for your racist group.

    ReplyDelete

Powered by Blogger.