மகிந்தவின் தங்கமான மனசு
சம்பந்தனிடம் பரிவு காட்டும் மஹிந்த !
“ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடக்குமா இல்லையா?” என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டேன்...
“இப்போதைக்கு நடக்கும் வாய்ப்பில்லை” என்றார்...
“முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீங்கள் போகப்போவதாக செய்திகள் வந்துள்ளனவே... எப்போது போகிறீர்கள் ?” என்றேன்...
“ இல்லை...நான் அங்கு போக மாட்டேன்... சம்பந்தன் அதில் இருக்கட்டும்... அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு... அவர் வயது முதிர்ந்தவர்.. முன்னர் இருந்த வீட்டில் மாடி ஏற சிரமப்படுகிறார் என்று தான் அந்த வீடு கொடுக்கப்பட்டது... அதில் அவர் இருக்கட்டும்...” என்றார் மஹிந்த...
-.sivaraja

இனவாதத்தின் ஊறிப்போன தமிழ் அரசியல்வாதி எவனும் இப்படி சொல்ல மாட்டான் u r great
ReplyDeleteசுமந்திரன் அவர்கள் இதைக் கொஞ்சம் படிக்கட்டும். அவர் வைராக்கிய அரசியலில் இருந்து விலகிக் கொள்ளட்டும். மமதை காட்டும் பண்பை வீசி எறியட்டும்.
ReplyDelete