“ஒரு தனிநபரின் விருப்பத்திற்கு எதிரான ஜனநாயக நிறுவனங்களின் வெற்றி என்பது நல்லாட்சி நிகழ்ச்சிநிரலின் ஒரு அம்சமே.
எமது குடிமக்களின் இறையாண்மைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்.
அரசியலமைப்பிற்கு ஏற்ப சட்டபூர்வமான விதத்தில் தேர்தல்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.”
ரணில் விசேட அறிவிப்பு
Post a Comment