ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு, அமைச்சுக்களை வழங்க ரணில் புதிய வியூகம். அவர்களுக்கு அமைச்சு வழங்கும் பிரேரணையொன்றை நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்ப முடிவு. அதுவும் நிராகரிக்கப்பட்டால், நீதிமன்றம் செல்ல யோசனை... -Sivarjah-
Post a Comment